சேவைகள்

ஜோதிட சேவைகள் 

ஜாதகம் கணித்து எழுத

பிறந்த நேரத்தை சரி செய்தல்

திருமண பொருத்தம் மற்றும் திருமண வாழ்க்கை சம்பந்தப்பட்ட கேள்விகள்

காதல் சம்பந்தப்பட்ட கேள்விகள்

குழந்தை பிறப்பு சம்பந்தப்பட்ட கேள்விகள்

உத்தியோகமா.. சொந்தத் தொழிலா.. எது சிறப்பு! இது போன்ற தொழில் சம்பந்தப்பட்ட கேள்விகள்

வெளிநாடு செல்லும் யோகம்

கல்வி சம்பந்தமான கேள்விகள்

வாகன யோகம்

ஜாதகத்தின் மூலம் நோய் அறிதல்

பூர்விக சொத்துக்கள் சம்பந்தப்பட்ட கேள்விகள்

கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்

இது போன்று வாழ்க்கையில் எழும் பல பிரச்சனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு ஜோதிட ரீதியில் ஆலோசனைகள் பெற எம்மை தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment